• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மருத்துவமனையில் அனுமதி

|

Lee Kuan Yew
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சிற்பி என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல் நலமற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரத்த உறைதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவலைக்கிடமான நிலையில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவருக்கு நீண்ட காலமாகவே இதயக் கோளாறு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரத்த உறைதல் ஏற்பட்டிருப்பதால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிகிறது.

89 வயதான யூ, சில நாட்கள் வரை மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை குறித்த பிற விவரம் வெளியிடப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Singapore's former prime minister Lee Kuan Yew has been hospitalised following a suspected Transient Ischaemic attack associated with a prolonged episode of irregular heartbeat. The Prime Minister's Office in a statement last night said 89-year-old Lee was admitted to the hospital.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more