எதிஹாட் ஏர்வேஸுடனான டீல் முடிவதில் தாமதம்- ஜெட் ஏர்வேஸின் பங்குகள் சரிவு!

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் அபுதாபியின் எதிஹாட் போன்ற பெரிய ஏர்வேஸ் நிறுவனங்கள் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது. கிங்பிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களின் பங்குகளை எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வாங்கக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
பின்னர் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை எதிஹாட் வாங்குவது உறுதியானது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்களையும் இரு நிறுவனங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இருப்பினும் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் சில நடைமுறை முட்டுக்கட்டைகள் நீடித்து வருவதாக நேற்று எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்றைய பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸின் பங்குகள் மதிப்பு சரிவை சந்தித்தன.
கடந்த 10 மாதங்களாக ரூ647.80 என்ற நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 5.32% சரிவை சந்தித்து ரூ585.50 ஆக இருந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications