நாடு முழுவதும் 400 தொகுதிகள்... பாபா ராம்தேவ் அதிரடி
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் ஏதாவது பிசினஸ் தொடங்குவதை பேஷனாக கருதினார்கள் பலர். ஆனால்இப்போது கட்சி தொடங்குவதுதான் பேஷனாகியுள்ளது. அந்த அடிப்படையில் பாரத் சவாபிமான் என்றகட்சியைத் தொடங்கியுள்ளார் பாபா ராம்தேவ். இந்தக் கட்சி வருகிறலோக்சபாதேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தற்போது அறிவித்துள்ளார் ராம்தேவ்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிடுவோம். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மட்டும் செய்வேன் என்று கூறினார்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications