21ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்... ஹெலிகாப்டர் பேர ஊழல் பெரும் பிரச்சினையைக் கிளப்பும்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துடன் தொடர் தொடங்குகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.
அதன் பின்னர் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், அடுத்தநாள் பொருளாதார ஆய்வறிக்கையும், 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
வழக்கம் போல பல்வேறு பிரச்சினைகளுடன் நாடாளுமன்றத்தைக் கலக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஏற்கனவே இருக்கிற பிரச்சினைகளுடன் புதிதாக ஹெலிகாப்டர் பேர ஊழலும் சேர்ந்துள்ளதால் அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை, எல்லையில் பாகிஸ்தான் படையினரால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எப்படிச் செயல்படுவது என்று உத்திகளை வகுக்க பாஜக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications