அண்ணாநகரிலிருந்து பிராட்வே நோக்கி வந்த பஸ்சில் திடீர் தீ.. ஒருவருக்கும் காயமில்லை
சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
அண்ணா நகர் மேற்கிலிருந்து பிராட்வேக்கு இன்று ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது. பஸ்சில் பயணிகள் கூட்டம் இல்லை. வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே பஸ் வந்தபோது திடீரென என்ஜின் பகுதியிலிருந்து தீ வந்தது. கரும்புகையும் கிளம்பியது.
இதையடுத்து டிரைவர் திராவிட மணி பஸ்சை நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயற்சி்ததார். ஆனால் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து அனைவரும் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடினார்கள். சிலர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீவிபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நல்ல வேளையாக யாருக்கும் இந்த தீவிபத்தி்ல காயம் ஏற்படவில்லை.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications