குமுதம் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகை- 200 திமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil

குமுதம் குழுமத்தின் ரிப்போர்ட்டர் இதழில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக நடிகை குஷ்பு பற்றிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையைக் கண்டித்து குறித்து சற்றே தாமதமாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னர் நேற்று திமுகவினரும் தி.க.வினரும் குமுதம் குழும நிறுவனம் முன்பாக ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குமுதம் குழுமத்தை முற்றுகையிட திமுகவினர் குவிந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சுமார் 200 திமுகவினரை கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி










Click it and Unblock the Notifications