நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... பெண் செய்தியாளரிடம் வழிந்த சரத் யாதவ்

சூரியநெல்லி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் கேள்வி கேட்ட பெண் நிருபர் ஒருவரை தரக்குறைவாக விமர்சித்த வயலார் ரவி, சர்ச்சையில் சிக்கினார்.
அந்த சர்ச்சையின் சூடு தணியும் முன்னர், சரத் யாதவ் இன்னொரு பெண் நிருபரிடம் அநாவசியமாக கமெண்ட் அடித்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவராக இருப்பவர் சரத்யாதவ். எம்.பியான இவர், போபாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது ஒரு பெண் நிருபர், நீங்கள் மத்தியபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து எம்.பியாக இருந்துள்ளீர்கள். இதில் எந்த மாநிலத்தை விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த யாதவ், ஒட்டு மொத்த இந்தியாவும் அழகுதான் என்றார். அத்தோடு நிற்காமல், ஏன் நீங்க கூடத்தான் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று கூற அங்கிருந்தவர்கள் சிரித்தனர். கேள்வி கேட்ட செய்தியாளர் நெளியும் நிலை ஏற்பட்டது.
நாடாளுன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதங்கள் வந்தால், அந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications