போபர்ஸ் பீரங்கி, ஹெலிகாப்டர் பேரத்தில் சோனியாவுக்கும் தொடர்பு: பாபா ராம்தேவ்
Subscribe to Oneindia Tamil
ஹூப்ளி: நாட்டை உலுக்கி எடுத்த போபர்ஸ் பீரங்கி மற்றும் தற்போதைய ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தொடர்பிருப்பதாக யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம்தேவ், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியால் தேசிய அளவில் முறைகேடு பெருகியுள்ளது. இதனை தட்டிக் கேட்கும் தன்னைப் போன்றவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிகளை அக்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போபர்ஸ் பீரங்கி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக பெற்ற லஞ்சத்தில் சோனியாகாந்திக்கும் பங்கு உள்ளது. அரசியலில் முதிர்ச்சி இல்லாத ராகுல்காந்தி பிரதமர் பதவி வேட்பாளர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications