திருக்கடையூரில் பதறிய சிங்கள எம்.பி.... எதிர்ப்பு போராட்டங்களால் பீதி
Subscribe to Oneindia Tamil
திருக்கடையூர்: தமிழ் இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசுக்கு எதிராக கொந்தளிப்பான நிலையில் தமிழகம் இருந்து வரும் நிலையில் திருக்கடையூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிங்கள எம்.பி. ஜெயசூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் வந்த இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் திருக்கடையூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் அந்த விடுதி முன்பாக ஒன்று திரண்டனர்.
சிங்கள எம்.பி.யே! தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு என்று அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications