ரூ.27 லட்சத்தில் ஏழுமலையான் உருவமுள்ள லிமிடெட் எடிஷன் சுவிஸ் வாட்ச்
ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையானின் தங்க உருவம் பதித்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை சுவிட்சர்லாந்து நாட்டு கடிகார தயாரிப்பாளரான சென்ச்சுரி டைம்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கடிகார தயாரிப்பாளரான சென்ச்சுரி டைம்ஸ் திருப்பதி ஏழுமலையானின் உருவம் பதித்த கைக்கடிரகாரத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த கைக்கடிகாரத்தில் ஏழுமலையானின் உருவம் தங்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வைரம், மரகதம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இது ஒரு லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரம்(அதாவது ஒரு சில கைக்கடிகாரங்களே செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்). மொத்தம் 333 கைக்கடிகாரங்களே செய்யப்பட்டுள்ளன. இந்த கைக்கடிகார விற்பனையில் வரும் பணம் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் ஊனமுற்றோருக்கான மருத்துவமனையான பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் சர்ஜரி, ரிசர்ச் மற்றும் ரிஹெபிலிடேஷன் ஆஃப் தி டிஸ்ஏபில்டுக்கு செல்லும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications