நிலம் புயல் தாக்கிய பிரதீபா காவிரி கப்பலிலிருந்து குதித்து உயிரிழந்தவரின் பெற்றோர் தற்கொலை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையை உலுக்கியது நிலம் புயல். இந்தப் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. ஆனால் சென்னையில் பலத்த பேய்க்காற்று வீசியது. இதில் சிக்கி பெசன்ட் நகர் பகுதியில் தரை தட்டியது மத்திய அமைச்சர் சரத் பவாரின் குடும்பத்துக்குச் சொந்தமான பிரதீபா காவிரி கப்பல்.
கப்பல் தரை தட்டியதால் தப்பிப்பதற்காக அதிலிருந்து கடலில் குதித்தனர் ஆறு மாலுமிகள்.அதில் பரிதாபமாக ஆறு பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். காலாவதியாகிப் போன கப்பல் இது என்றும், லைசன்ஸ் புதுப்பிக்கப்படாத கப்பல் என்றும் பின்னர் தெரிய வந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நஷ்ட ஈடு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த உதவியையும் பிரதீபா காவிரி கப்பல் நிர்வாகம் தரவில்லை.மேலும் நிரஞ்சனின் குடும்பத்தினரால் வழக்கு செலவுகளையும் சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே வறுமையில் வாடி வந்த அவர்கள் தங்களது சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள புளியமாங்குளம் கிராமத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை முடித்து விட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications