பிஎஸ்எல்வி-சி20க்கான 59 மணிநேர கவுண்டவுன் துவக்கம்
Subscribe to Oneindia Tamil

வரும் 25-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி20 ராக்கெட்டினை செலுத்துவதற்கான 59 மணி நேர கவுண்டவுன் இன்று காலை துவங்கியது.
25ந் தேதி காலை 5 மணிக்கு செயற்கைக் கோள்களைத் தாங்கி விண்ணில் பாய்ந்து செல்ல விருக்கும் பிஎஸ்எல்வி-சி20 ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்டவுனை விஞ்ஞானிகள் தொடங்கினர். இதில் செல்லவுள்ள சரல் செயற்கைக் கோள் கடல் மற்றும் தட்பவெப்பநிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளது.
இது மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி-சி20 ராக்கெட் ஏந்திச் செல்கிறது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications