ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு: அத்வானி காட்டம்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா மீதான பாகிஸ்தானின் போர் முயற்சிகள் வெற்றியடையவில்லை. இதனால் தீவிரவாதத்துக்கு உதவி இந்தியா மீது மறைமுகப் போரை அந்த நாடு நடத்துகிறது. ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவமும் இப்படியானதே..ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருக்கிறது.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானால் இந்தியாவுக்குள் தீவிரவாத நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அதை அந்த நாடு கடைபிடிக்கவே இல்லை. இந்தியா மீதான மறைமுகப் போருக்காக பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத பயிற்சி முகாம்களை அழிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications