ஹைதராபாத் குண்டுவெடிப்பு : சிசிடிவி காமிரா மூலம் முக்கிய துப்பு- 15 தனிப்படை போலீசார் விசாரணை

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிராக்களில் சந்தேகப்படும்படியாக சிலரது நடமாட்டம் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த சந்தேக நபர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக கொனார்க் திரையரங்கம் முன்பாக இருக்கும் ஆனந்த் டிபன் சென்டர் வழியே செல்வதும் பின்னர் 2-வது குண்டு வெடிப்பு இடத்தில் நடமாடுவதும் தெரியவந்துள்ளது. ஆனா சந்தேக நபரின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை.இதனால் அந்த நபரின் முகத்தை தெளிவாகக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று போலீஸ் கமிஷனர் அனுராக் ஷர்மா கூறியுள்ளார்.
இதேபோல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அப்பகுதியில் பேசப்பட்ட செல்போன் பதிவுகளும் ஆராயப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள 15 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு தனிப்படையிலும் 10 முதல் 15 போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை எவரையும் போலீசார் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பவ இடங்களில் 38 இடங்களில் சிசிடிவி காமிராக்கள் இயங்கவில்லை என்று கூறப்படுவதையும் ஆந்திர போலீசார் நிராகரித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications