ராஜினாமா செய்யும் கையோடு ட்விட்டரில் இருந்து விலகும் போப் பெனடிக்ட் XVI
வாஷிங்டன்: போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் வரும் 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யும் கையோடு ட்விட்டரில் இருந்து விலகுகிறார்.
85 வயதாகும் போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி அவர் வரும் 28ம் தேதி பதவியை ராஜினாமா செய்கிறார். அவர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் சேர்ந்தார். இரண்டரை மாதத்திற்குள் அவருக்கு 2 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர்.
ஆங்கிலத்தில் 1.5 மில்லியன் பேரும், ஸ்பானிஷில் 700,000 பேரும், இத்தாலிய மொழியில் 335,000 பேரும் ட்விட்டரில் போப் ஆண்டவரை பாலோ செய்கின்றனர். சுமாப் 22,500 பேர் அவரை லத்தீன மொழியில் ட்விட்டரில் பாலோ செய்கின்றனர்.
இந்நிலையில் வரும் 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யும் கையோடு அவர் ட்விட்டர் கணக்கையும் மூடுகிறார் என்று வாடிகன் ரேடியோ தெரிவித்துள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications