நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்- கட்டண உயர்வு அறிவிப்பு?
Subscribe to Oneindia Tamil

ரயில்வே பட்ஜெட் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டை பவன்குமார் பன்சால் முதல் முறையாக தாக்கல் செய்ய இருக்கிறார்.
பன்சால் தமது முதல் பட்ஜெட்டில் ரயில்களில் உணவு விநியோகத்தில் மேம்பாடு, ரயில்நிலையங்களின் தரங்களை உயர்த்துதல்; நூற்றுக்கும் மேற்பட்ட புதிய ரயில்சேவைகள் போன்றவற்றை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
அண்மையில் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெ நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த டீசல் விலை உயர்வால் ரயில்வேக்கு ரூ3,300 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் கணிசமான அளவுக்கு கட்டண உயர்வு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications