கோவை அருகே லாரியில் கடத்தப்பட்ட 5 டன் வெடிபொருள் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil

இந்த வெடிபொருள் எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்று தெரியவில்லை. கேரளாவில் சதிச் செயல் எதற்கேனும் திட்டமிடப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கிய வெடிபொருள், அமோனியம் நைட்ரேட் ஆகும். இது வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுவதாகும். சம்பந்தப்பட்ட லாரியை அப்துல் கரீம் என்பவர் ஓட்டிச் சென்றார். போலீஸாரின் சோதனையில் வெடிபொருள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், அப்துல் கரீமையும் கைது செய்தனர்.
கரீமிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. யாருக்காக, எங்கு இந்த வெடிபொருளை அவர் கொண்டு சென்றார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
More From
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications