For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டிக்காத ப.சிதம்பரம்... இந்து மக்கள் கட்சி போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டிக்காததைக் கண்டித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

அர்ஜூன் சம்பத் பிரிவின் சார்பாக இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீஸ் அனுமதி தரவில்லை. இதையடுத்து சாஸ்திரி பவன் அருகே உள்ள ப.சிதம்பரம் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போராட்டம் நடத்தத் திரண்டு வந்த இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.chi

English summary
Hindu Makkal katchi cadres protestes against Union Minister P Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X