பிஸ்டோரியஸ் குடும்பத்துக்கு நேரம் சரியில்லையோ..சிறைக்கு போகிறார் அண்ணன்!
Subscribe to Oneindia Tamil
ஜோகன்ஸ்பெர்க் காதலியை சுட்டுக் கொன்றதாக தென்னாப்பிரிக்காவின் பிரபல தடகள வீரர் பிஸ்டோரியஸ் சில நாட்களுக்கு முன்பு சிறைக்குப் போனார். இப்போது இன்னொரு பெண் கொலை வழக்கில் அவரது அண்ணன் சிக்கியிருக்கிறார்.
ஜோகன்ஸ்பர்க் புறநகரில் 2010ஆம் ஆண்டு பிஸ்டோரியஸ் அண்ணன் கார்ல் பிஸ்டோரியஸ் காரில் சென்ற போது சைக்கிளில் சென்ற பெண் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தற்போது பிஸ்டோரியஸ் அண்ணன் கார்ல் பிஸ்டோரியஸ் மீது படுகொலை குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் பிஸ்டொரியஸ் அண்ணனும் சிறைக்குப் போக நேரிடும் என்பது தென்னாப்பிரிக்கா ஊடகங்களின் கருத்து.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications