இணையதளம், செல்போன் மூலம் 24 மணி நேரமும் இனி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
Subscribe to Oneindia Tamil

ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பன்சால் பேசுகையில், இணையதளம், செல்போன் மூலம் இனிமேல் 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதனால் நீண்டவரிசையில் நின்று முன்பதிவு செய்யும் அவலம் குறையும் என்றார்.
ஏற்கனவே தத்கல் மற்றும் ஆன்லைன் முன்பதிவு காரணமாக பல பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலை நிலவுகிறது. இந்த நிலையில் செல்போன், இணையதளம் மூலம் 24 மணி நேரமும் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திருப்பது இந்த வசதிகளை அடைய முடியாத அப்பாவி பயணிகளை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications