ரயில்வே பட்ஜெட் - பயணிகள் கட்டணத்தில் உயர்வில்லை
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று தனது முதலாவது ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் பயணிகள் கட்டண உயர்வு கடுமையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு பயணிகள் கட்டண உயர்வை அவர் அறிவிக்கவில்லை.
அதேசமயம், தத்கல் முன்பதிவுக்கான கட்டணத்தில் உயர்வை அறிவித்தார் பன்சால். அதேபோல சூப்பர்பாஸ்ட் ரயில்களில் துணைக் கட்டண உயர்வை அவர் அறிவித்தார்.
பன்சால் ரயில்வே அமைச்சரான உடனேயே பயணிகள் கட்டணத்தை உயர்த்தி வி்ட்டார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications