'சிதம்பரம் எஃபெக்ட்': ஏசி ஹோட்டலில் சாப்பிட்டால் இனி பில் அதிகம் வரும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏற்கனவே ஹோட்டல்களில் சாப்பிட்டால் பில் தொகையை கையைக் கடிக்கிறது. இந்நிலையில் அனைத்து ஏசி ஹோட்டல்களுக்கும் சேவை வரிவிதிக்கப்பட்டுள்ளது.
2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அதில் வருமான வரி தொடர்பாக என்ன குண்டை போடப் போகிறாரோ என்ற பயந்தவர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
ஆனால் ஏசி ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவர்களுக்கு தான் கவலை ஏற்பட்டுள்ளது. காரணம் இன்றைய பட்ஜெட்டில் உள்ள ஒரு அறிவிப்பு தான்.
அதாவது அனைத்து ஏசி ஹோட்டல்களுக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஹோட்டல்களில் சேவை வரி, வாட் வரி என்று பில் தொகையைப் பார்த்தாலே கண்ணைக் கட்டுகிறது. இந்நிலையில் ஏசி ஹோட்டல்களில் இனி மேலும் பில் தொகை கூடுதலாக வரப் போகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications