சிறப்பான பட்ஜெட்: ப.சிதம்பரத்துக்கு பிரதமர் பாராட்டு
Subscribe to Oneindia Tamil

பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இதை சமாளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது. நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது. பொருளாதார தேக்கத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் சிறப்பானதாக பட்ஜெட் அமைந்திருக்கிறது.
12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. இதற்காக 8% மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் என்றார் அவர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications