லோக்சபா தேர்தல்: மகாராஷ்டிரா காங்கிரசாருடன் ராகுல் 'தீவிர' ஆலோசனை

காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் களம் இறங்குகிறது. ராகுல் காந்தியும் சளைக்காமல் கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று மும்பை சென்றுள்ளார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் தற்போதுதான் முதன் முதலாக மும்பை சென்றுள்ளார். மத்திய மும்பையில் உள்ள மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான திலக் பவனுக்கு சென்ற அவர் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது முதல்வர் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ரே தாக்கரே, மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கூட்டத்தில் மாநில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் 6 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் லோக்சபா தேர்தல் பிரசார யுக்திகள் குறித்து ராகுல் ஆலோசித்தார்..
முன்னதாக ராகுல் மத்திய மும்பைக்குள் வந்த போது 8 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications