தர்மபுரி: இரு கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 மாணவர்கள் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

இண்டூர்: தர்மபுரியை அடுத்த இண்டூர் அருகே இரு கல்லூரிப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இண்டூர் அருகே மல்லபுரத்தில் பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்றும் கலைக் கல்லூரி பேருந்து ஒன்றும் இன்று மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாணவிகள் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். தற்போது 10 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+