டெல்லி சிறப்பு பிரதிநிதியாக எஸ்.டி.கே. ஜக்கையன் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக எஸ்.டி.கே. ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக எஸ்.டி.கே. ஜக்கையனை நியமித்து முதல்வர் ஜெயலிலதா உத்தரவிட்டுள்ளார். ஜக்கையன் முன்னாள் எம்.பி. ஆவார். அவர் அதிமுக தொழிலாளர் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பலாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர் பி.எம். நரசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications