பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்யலையாம்..: சொல்கிறார் மகிந்த் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

தி ஹிந்து நாளேட்டுக்கு இது தொடர்பாக ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்யவில்லை. அப்படி நடந்திருந்தால் அது எனக்குத் தெரிந்திருக்கும். ஒரு தரப்பு சொல்வதை மட்டும் பார்க்கக் கூடாது.
பல நாடுகளில் ஆட்சியைக் கவிழ்த்த அரபு வசந்தத்தை இலங்கையிலும் உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது. இந்தியா சொல்லக் கூடிய 13-வது அரசியல் சாசன திருத்தம் என்பதெல்லாம் காலாவதியாகிவிட்டது. இந்தியாவின் காஷ்மீரில் கூட மனித உரிமைகள் மீறல் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறியிருந்தது.
இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவுடன் இருக்கிறோம். இந்தியாவிலிருந்து வரும் யாரையும் நாங்கள் திருப்பி அனுப்புவதில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்துதான் இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்றார் அவர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications