106 வயதில் 10 ம் வகுப்பு சான்றிதழ் பெறும் அமெரிக்க பாட்டி
Subscribe to Oneindia Tamil

ரேபா வில்லியம்ஸ் என்ற அந்த பெண்மணி ஒஹையோ நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படித்து முடித்தார். ஆனால் ஆசிரியை வழங்கிய ஒரு புத்தகத்தை வாசிக்க மறுத்ததால் அவருக்கு சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுபற்றி ரேபா வில்லியம்ஸ் கூறுகையில், ‘ஆசிரியை கொடுத்த புத்தகத்தை நான் ஒரு முறை படித்து முடித்து விட்டேன். மீண்டும் வாசிக்க சொன்னதாலேயே மறுத்தேன்' என்கிறார்.
தனது கல்விச்சான்றிதழை பெறுவதற்காக அவர் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியதானது. இப்போது அவருக்கு கல்வி பட்டயச் சான்றிதழ் வழங்க கல்வி துறை ஒப்புதல் வழங்கி விட்டது. இதனை அடுத்த அவர் தனது 106-வது வயதில் பட்டம் பெற போகிறார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications