மணிக்கட்டை வெட்டி போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு தற்கொலை செய்த வாலிபர்!
கோவா: கோவாவில் நடுரோட்டில் திடீரென மணிக்கட்டில் வெட்டிக் கொண்ட வாலிபர் ஒருவர் அதை படம் பிடித்து பேஸ்புக்கில் அப்லோட் செய்தார். பின்னர் அப்படியே ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து விட்டார்.
பனாஜியில் ஜுவாரி பாலம் உள்ளது. இதன் கீழே ஆறு ஓடுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த பாலத்துக்கு பைக்கில் வேகமாக வந்து 26 வயது வாலிபர் ஒருவர் இறங்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் கை மணிக்கட்டில் ஆவேசமாக வெட்டி கொண்டார்.
இதையடுத்து மணிக்கட்டிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. உடனடியாக அதைதனது செல்போனில் படம் பிடித்த அவர் பின்னர் அதை தனது பேஸ்புத்தகத்தில் அப்லோட் செய்தார்.
வாலிபரின் இந்த செயலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திகைத்தனர். அடுத்த அதி்ர்ச்சியாக அந்த நபர் ஆற்றில் குதித்து விட்டார்.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த நபர் சிக்கவில்லை. இரவில் உடல்தான் கிடைத்தது.
ஒரு தலைக் காதல் அல்லது காதல் தோல்வியால் இந்த விபரீதத்தில் அந்த வாலிபர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications