பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் கலிதா ஜியா
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நாளை நடைபெற இருந்த சந்திப்பை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா திடீரென ரத்து செய்திருக்கிறார்.
வங்கதேசத்துக்கு பிரணாப் முகர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவரை எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா சந்திப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் கலிதா ஜியாவுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இந்த சந்திப்பு ரத்துக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications