திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி விவசாய தம்பதி பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதியர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமத்தூர் கிராமத்தை சேர்ந்த வாண்டு கவுண்டர், அவரது மனைவி லட்சுமி அம்மாளுடன் இன்று காலை வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வயல் வரப்பின் குறுக்கே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாண்டு கவுண்டருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
அவர் கீழே விழவே அவருக்கு பின்னால் சென்ற மனைவி லட்சுமி அவரை காப்பாற்றும் முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த தம்பதியரின் மகனான வடிவேலு என்பவரும் சில மாதங்களுக்கு முன்னர் இதே போல வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே முறையின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வடமத்தூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications