தமிழகம் முழுவதும் வலம் வரும் கலைஞர் கருவூலம்: கருணாநிதி துவங்கி வைத்தார்
சென்னை: தமிழகத்தை வலம் வரும் வகையில் ‘கலைஞர் கருவூலம்' என்ற கலைஞர் நகர்வு ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் ‘கலைஞர் கருவூலம்' என்ற கலைஞர் நகர்வு ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நகர்வு ஊர்தியில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மற்றும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்களும் விற்பனைக்கு உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களிலும், கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் "கலைஞர் நகர்வு ஊர்தி'' மூலம் பிரதிகள் விற்பனைக்கு வைக்கப்படும்.
இந்த ஊர்தியை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். அப்போது மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.பி. டி.ஆர் பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications