மன்னார்குடி: 6 மாத காதலுக்கு சிக்கல்... தூக்கில் தொங்கிய காதலர்கள்
மன்னார்குடி: 6 மாதமாக காதலித்து வந்த கல்லூரி மாணவியும், லாரி டிரைவரும், தங்களது காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பியதால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
மன்னார்குடி அருகே உள்ள கெழுகத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் மாதவன் (20). இவர் ஒரு லாரி டிரைவர். பக்கத்து ஊரான பைங்காட்டூர் கடை தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் சங்கரி (19).
சங்கரியின் அக்காள் கணவரின் தம்பிதான் இந்த மாதவன். சங்கரி பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். அடிக்கடி சங்கரி வீட்டுக்கு வருவார் மாதவன். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாத காதலித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். கெழுகத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்ற காதல்ஜோடி அங்கு தனித்தனி கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications