கச்சத்தீவை மீட்கக் கோரி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 165 பேர் கைது
ராமேஸ்வரம்: கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் கடலில் தேசியக் கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியினர் உள்பட 165 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் நிறுவனர் முருகவேல்ராஜன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு, ஒன்றாக கடலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் கடலுக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
அதையும் மீறி முருகவேல்ராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் வையமுத்து, மாநில துணை தலைவர் வீரஜோதிராஜன், ஆதி தமிழர் மக்கள் கட்சி நிறுவனர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் தேசியக் கொடியுடன் கடலில் இறங்கினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த ராமேஸ்வரம் துணை எஸ்.பி. மணிவண்ணன் தலைமையிலான போலீசார், கச்சத்தீவை மீட்கக் கோரி கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 165 பேரை கைது செய்தனர். பின்பு அவர்களை விடுதலை செய்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications