காட்பாடியில் மனைவியை அடித்து உதைத்த கல்லூரி பேராசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: காட்பாடியில் மனைவியை தாக்கிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவருடைய மனைவி லட்சுமி(35). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் செந்தில்வேல் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது, அடித்து உதைப்பது என்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதையடுத்து லட்சுமி காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று செந்தில்வேல் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செந்தில்வேலை கைது செய்தனர்.
மனைவியை தாக்கியதற்காக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications