பதவி ஆசையில்லா ராகுலுக்கு திருமண ஆசையும் இல்லையாமே
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அவரது பிறந்தநாள் தோறும் திருமணம் குறித்து கட்சியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மற்றும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றால் என்னுடைய பதவியை அவர்களுக்கு அளிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என்றார்.
வழக்கமாக அவரிடம் திருமணப் பேச்சு எடுத்தால் உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்று கூறி மழுப்பிவிடுவார். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தற்போது தான் முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
60 வயதிலும் ஆசை வரும்.. நடிகர் அமீர்கான் 61 வயதில் 3வது திருமணம்.. யார் இந்த 47 வயது காதலி கவுரி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications