சர்வதேச மகளிர் தினம்: ஏர் இந்தியாவின் லேடீஸ் ஸ்பெசல் விமானம்… புதிய சலுகைகள்

சர்வதேச மகளிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 3 விமானங்களில் முழுவதும் பெண் ஊழியர் களையே பணிக்கு நியமித்துள்ளது.
நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் செல்லும் 3 விமானங்களையும் பெண் விமானிகளே இயக்குகிறார்கள். பணிப்பெண்கள் உள்பட இந்த விமானத்தில் செல்லும் ஊழியர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெட் ஏர்வேஸ் கட்டண சலுமை
இதேபோல் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு பயணம் செய்வதற்காக ‘ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் பெண்களில், ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவருக்கு 5 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு பயணத்துக்கு பதிவு செய்யும் பெண்களுக்கு 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பரிசுகள் வழங்க முடிவு
இதேபோல் மகளிர் தினத்தையொட்டி, ஏர் பிரான்ஸ் விமானங்களில் நாளை பயணம் செய்யும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மும்பை, டெல்லி, பெங்களுர் விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications