முரசொலிக்கு புதிய இணைய தளம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் திமுக காலுன்றி ஆலமரமாய் வளர்வதற்கு முரசொலியும் ஒரு காரணம் எனலாம். கருணாநிதி இந்த நாளிதழில் எழுதும் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை முரசொலியின் இணையதளம் பெரிய அளவில் மேம்படுத்தப்படாத ஒன்றாக இருந்து வந்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு இணையதளங்கள் ஊடாக நடந்த எதிர்மறைப் பிரசாரம்தான் தோல்விக்கான ஒரு காரணமாக கருதப்பட்டது. இதையடுத்து டிவிட்டர், பேஸ்புக் என அனைத்திலும் திமுக தலைவர் கருணாநிதி நுழைந்தார். தற்போது முரசொலியும் புதுப் பொலிவுடன் இணையதளத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

More From
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications