2013 – 14ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 21ல் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2013-14ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வரும் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 21ம் தேதி துவங்குகிறது. கூட்டத் தொடரின் துவக்க நாளிலேயே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2013-14ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.
அதிமுக அரசு 2011ல் பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் 3 வது பட்ஜெட் இதுவாகும்.












Click it and Unblock the Notifications