இந்திய ஜிடிபி வளர்ச்சி இந்த ஆண்டு 6.2 சதவீதமாக உயரும்! - மூடி

கடந்த ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவீதமாக இருந்தது. இதுதான் மிக மோசமான ஆண்டாகக் கருதப்பட்டது.
ஆனால் இந்த நிலை 2013-ல் தொடராது என்றும், வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் மூடி நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் முதலீடுகளைத் தீர்மானிப்பதிலி மூடி நிறுவனத்தின் இந்த கணிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
நிதியமைச்சர் ப சிதம்பரம் பட்ஜெட் உரையின்போது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதை விட அதிகமாக இருக்கும் என மூடி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வரும் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இன்றும் சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
"2014-ல் இந்த வளர்ச்சி 7 சதவீதத்தைக் கூட தாண்ட வாய்ப்புள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சமீபத்திய ஆண்டுகளில் இது சாதனை அளவு எனலாம்," என்கிறார் மூடி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் க்ளென் லெவின்.
ஆனால் இந்தியப் பொருளாதாரம் இரட்டை சதவீத வளர்ச்சி எனும் நிலைக்குச் செல்ல வேண்டுமானாலும் கொள்கை வகுப்பாளர்கள் பல விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். அமைப்பு ரீதியான மாற்றங்கள் இல்லாமல் அந்த நிலையை நோக்கிச் செல்ல முயல்வது ஆபத்தில் முடியும் என எச்சரித்துள்ளது இந்த அறிக்கை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications