மோடி முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமாகும் குஜராத் காங். தலைவர் 'துப்பாக்கி' ராடாடியா!
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் சுங்கச் சாவடி ஒன்றில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் பரபரப்பாக பேசப்பட்டவர் வித்தல் ராடாடியா. அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் தமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பதவி கிடைக்கவில்லை. இதனால் சில நாட்களுக்கு முன்பு தாம் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்தார்.
தொராஜியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் அவர் சேருகிறார். அவருடன், முன்னாள் எம்.எல்.ஏ வான அவரது மகன் ஜெயேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பாஜகவில் இணைகின்றனர்.
More From
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications