வெனிசுலா: மறைந்த சாவேஸ் உடல் பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது!
Subscribe to Oneindia Tamil
கரகாஸ்: வெனிசுலாவின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸின் உடல் பதப்படுத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று துணை அதிபர் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் 2 ஆண்டுகாலம் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் சாவேஸ் தமது 58-வது வயதில் செவ்வாய்க்கிழமையன்று காலமானார். இதைத் தொடர்ந்து அவருக்கு அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷியாவின் லெனின், சீனாவின் மாவோ ஆகியோரது உடல்களைப் போல சாவேஸின் உடலும் பதப்படுத்தப்படுத்தப்பட்டு ராணுவ அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒருவார காலத்துக்கு சாவேஸின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தலாம்.

வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் இன்று பொறுப்பேற்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து 30 நாட்களுக்குள் அவர் அதிபர் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications