கல்வி, சுகாதாரத்திற்கு குறைவாக செலவளிக்கும் இந்திய குடும்பங்கள்
டெல்லி: ஜிடிபி தகவலின்படி இந்தியர்கள் படிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகக் குறைந்த அளவே செலவளிக்கிறார்களாம். அதே சமயம் பயணம் மற்றும் வெளியே சென்று சாப்பிட அதிகம் செலவளிக்கிறார்களாம். மேலும் 2008-2009ல் இருந்தே கல்வி, ஆரோக்கிய செலவுகள், உணவுச் செலவுடன் சேர்த்து குறைந்து வருகிறதாம்.
2010-2011ம் ஆண்டில் இந்தியர்கள் செலவிட்ட மொத்த தொகையில் வெறும் 3.9 சதவீதம் தான் ஆரோக்கியத்திற்கு செலவளிக்கப்பட்டுள்ளது. இதுவே 2004-2005ல் 5 சதவீதமாக இருந்துள்ளது. இதே போன்று 2009-2010ல் 1..4 சதவீதமாக இருந்த கல்வி செலவு 2011-2012ல் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் 2004-2005ல் கல்விச் செலவு 1.7 சதவீதமாக இருந்துள்ளது.
2010-11ல் 30.1 சதவீதமாக இருந்த உணவு செலவு 2011-2012ல் 29 சதவீதமாக குறைந்துள்ளது. இது தவிர உடைகள் மற்றும் காலணிகளுக்கான செலவும் குறைந்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ஹோட்டல்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.
2010-2011ல் 2.3 சதவீதமாக இருந்த ஹோட்டல் செலவு 2011-2012ல் 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. போக்குவரத்துக்கான செலவு 8.1 சதவீதத்தில் இருந்து 2011-2012ல் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த துறைகளக்கான செலவு குறைந்துள்ளது நிபுணர்களுக்கு வியப்பை அளித்துள்ளது. கல்வி மற்றும் சுகாதாரம், ஆரோக்கியத்துக்கான செலவுகள் அதிகரிக்கும். ஆனால் தற்போது குறைந்துள்ளது குழப்பமாக உள்ளது என்று தேசிய புள்ளிவிவர ஆணைய தலைவர் ப்ரொணாப் சென் தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications