சிரியா உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளி போராளிகள்
டெல்லி: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளிப் போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிரிய அதிபர் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சிரியா நாட்டு போரில் இந்திய வம்சாவளி போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா வந்த ஆசாத்தின் அரசியல் ஆலோசகர் ஷாபான் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். வரும் பிரிக்ஸ் மாநாட்டில் சிரியா பிரச்சனை குறித்த ரஷ்யா மற்றும் சீனாவின் நிலைப்பாட்டிற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து பேசினார்.
சிரியாவில் இருக்கும் இந்திய போராளிகளில் பெரும்பாலானோர் இங்கிலாந்தில் இருந்து வருவதாக ஷாபான் தெரிவித்தார். சிரியா போர் குறித்து மேற்கத்திய நாடுகளின் கருத்து தவறானது. இந்த போரை சவூதி அரேபியாவின் உதவியோடு துருக்கி மற்றும் கத்தார் தான் தூண்டிவிட்டது என்று மேலும் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications