குஜராத்தில் வளர்ச்சியெல்லாம் சரிதான்...ஆனா... வேலைவாய்ப்புகள் எங்கே?

2000-ம் ஆண்டு குஜராத்தின் தொழில் முதலீடு ரூ66 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2010-ம் ஆண்டு ரூ2,40,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. 22% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த பத்தாண்டு காலத்தில் ஆயிரம் நடு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
அதே நேரத்தில் மத்திய புள்ளிவிவரத் துறையின் கணக்குகளின்படி வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை குஜராத்தில் 3% குறைந்து போயுள்ளது. குஜராத் மாநில அரசின் கணக்குப்படியே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையில் சுமார் 8.79 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் 8.31 லட்சம் பேர் படித்த இளைஞர்கள். உண்மையில் இதைவிட 2 மடங்கு எண்ணிக்கை அதாவது 16 லட்சம் பேர் குஜராத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருப்போராக இருக்கலாம் என்கின்றனர் சில சமூகவியலாளர்கள்.
குஜராத் மாநில வளர்ச்சியில் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை 35%, கெமிக்கல்ஸ் 15%, மெட்டல்ஸ் 8%, டெக்ஸ்டைல்ஸ் 5%, உணவு உற்பத்தி 7%, மின்சாரன் 5%, இயந்திரங்கள் 3%, மருந்து பொருட்கள் தயாரிப்பு 2%, ப்ளாஸ்டிக்ஸ் 2%, எண்ணெய் 2% பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications