இஸ்ரேலை நோக்கி எகிப்தில் இருந்து லட்சக் க்ணக்கில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக் கிளிகள்!
கெய்ரோ: எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி லட்சக்கணக்கான பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுத்துச் செல்கின்றன. இதனால் விமானம் மூலம் அவற்றை தாக்கி அழிக்கும் மருந்துகளை தெளிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
எகிப்தில் பாலைவன வெட்டுக் கிளிகள் பயிர்களை நாசம் செய்து மிகப் பெரும் துயரை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருந்தன. தற்போது இவை எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் லட்சக் கணக்கில் படையெடுத்து சென்றிருக்கின்றன. சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் இஸ்ரேலை தாக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் வெட்டுக் கிளிகள் நுழையும் போதே விமானத்தில் இருந்து மருந்து தெளித்து அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது.
பாலைவன வெட்டுக்கிளிகளே இதற்கு முன்னரும் இஸ்ரேலில் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்தியிருக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications