ஜெனிவா தீர்மானம்: இலங்கையை காப்பாற்ற அமெரிக்காவுடன் சு.சுவாமி பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil

அண்மையில் இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து திடீரென அமெரிக்கா சென்ற அவர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.
தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினாலும் இலங்கைக்காகவே அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு தமக்கு திருப்தி அளித்ததாகத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, போர்க் குற்றம் தொடர்பாக இலங்கையே விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அமைப்புகளை விசாரணைக்கு அழைப்பது என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை மகிழ்விக்கச் செய்யும் என்று பிளேக்கிடம் கூறியதாக தெரிவித்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications