இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை மலேசியா ஆதரிக்க ‘சுவராம்’ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை மலேசியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனித உரிமை அமைப்பான "சுவராம்" - ன் தலைவர் கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் முகாம்களில் வசிக்கின்றனர்.
இலங்கை மனித உரிமை மேம்பாட்டு விஷயங்களில் திருப்தி அடைய முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் இலங்கைக்கு எதிராக மலேசியா வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications