அரசின் இலவச லேப்டாப் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் மாணவர்கள்!
Subscribe to Oneindia Tamil

இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டர் மூலம் பெருமளவில் ஆதரவு குவிந்து வருகிறது. பேஸ்புக்கில் தனியாகவே பக்கம் தொடங்கி விறுவிறுப்புடன் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர் ஆதரவாளர்கள்.
மேலும், தற்போது மாணவர்கள் நடத்தும் போராட்டம் உலகில் வாழும் தமிழர்க்க அனைவருக்கும் தெரிவதற்கு தமிழக அரசின் மடிக்கணினிதான் மிகவும் உதவியாக இருக்கிறதாம்.
தமிழக அரசு பிளஸ் ஒன், பிளஸ்டூ மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. இந்த லேப்டாப்கள்தான் தற்போது போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களிடம் புழங்கி வருகிறதாம். இவற்றின் உதவியுடன் உடனுக்குடன் செய்திகளை அப்டேட் செய்து வருகிறார்களாம் மாணவர்கள். மேலும் புகைப்படங்களையும் உடனுக்குடன் அப்லோட் செய்யவும் இது பேருதவி புரிகிறதாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications