விமானத்தில் திடீர் சுகவீனம்...மருத்துவமனையில் கிம் கர்தஷியான் அனுமதி

விமானத்தில் பயணித்தபோது திடீரென அசவுகரியமாக உணர்ந்துள்ளார் கிம். விமானம் லாஸ் ஏஞ்சலெஸ் வந்து சேரும் வரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. விமானம் லாஸ் ஏஞ்செலஸ் வந்ததும் தனது நண்பரை வரவழைத்தார் கிம். அதன் பின்னர் அவர் வந்து கிம்மை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்குள் நுழையும்போது அழுத கண்ணீருடன் கிம் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். கிம்முக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை.
காதலர் கென்யே வேஸ்ட் மூலமாக தற்போது கர்ப்பமாக இருக்கிறார் 32 வயதான கிம் என்பது நினைவிருக்கலாம். கர்ப்பிணியாக இருந்தாலும் கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்தபடி அவர் இருக்கிறார். இதனால்தான் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில் தனது கர்ப்பத்தை மதிக்காமல் நடந்து கொள்கிறார் கிம். எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறார். போதிய ஓய்வு எடுப்பதில்லை. இது தவறு என்றார்.
வீட்ல உட்கார்ந்து, அம்மா கிட்ட வாய்க்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டாமா கிம்...?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications